Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவனியாபுரத்தின் ஜல்லிக்கட்டுக்கான கால்கோல் விழா

In இந்தியா
Published: 05:29 GMT, Jan 4, 2018 |
0 Comments
1079
icon_com
This post was written by : Kemasiya
cgvsdv

மதுரை அவனியாபுரத்தில் இடம்பெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான கால்கோல் விழா இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்று வருகிறது.

எதிர்வரும் (ஜனவரி ) 14ஆம் திகதி குறித்த ஜல்லிக்கட்டுப் போட்டி இடம்பெறவுள்ள நிலையில், இந்தக் கால்கோல் விழா பல முக்கியஸ்தர்களின் ஒன்றிணைவில் இடம்பெற்று வருகிறது.

குறித்த மாவட்டத்தில் பாராம்பரியமாக இடம்பெற்றுவரும் ஜல்லிக்கட்டு, இந்த ஆண்டும் மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் வெகு சிறப்பாக இடம்பெறவுள்ளதாக அவ் ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஜல்லிக்கட்டுக்காக தடை விதிக்கப்பட்ட போது அதற்காக குரல் கொடுத்த மாணவ மாணவிகளுக்கும் இந்தப் போட்டியில் கலந்து சிறப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும்  ஊரின் பெரியவர்கள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)