Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதி வரலாற்று சிறப்புமிக்க ஜய ஸ்ரீ மகா போதியில் வழிபாடு!

In
Published: 12:43 GMT, Jan 10, 2018 |
0 Comments
1098
This post was written by : Ravivarman
01-12-1140x812

ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன இன்று (புதன்கிழமை) முற்பகல் அநுராதபுரம் வரலாற்று சிறப்புமிக்க ஜய ஸ்ரீ மகா போதியில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அதன் பின்னர் சங்கைக்குரிய பல்லேகம சிரினிவாச நாயக்க தேரரை தரிசித்த ஜனாதிபதி அவரது நலம் குறித்தும் விசாரித்து அறிந்துகொண்டார்.

இதன்போது சங்கைக்குரிய தேரர் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதி அவர்களை ஆசீர்வதித்தார்.

அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, துமிந்த திசாநாயக்க, மஹிந்த அமரவீர உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)