Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய பொருளாதாரம் குறித்து விஷேட கலந்துரையாடல்

In இந்தியா
Published: 04:20 GMT, Jan 11, 2018 |
0 Comments
1138
This post was written by : Kemasiya

பொருளாதார கொள்கைகள் மற்றும் வளர்ச்சி குறித்து இந்தியாவின் 40 பொருளியல் நிபுணர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியுள்ளார்.

டெல்லியில் நேற்று (புதன்கிழமை) கொள்கைத் திட்டமிடம் அமைப்பின் ஒருங்கிணைப்பில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அபிவிருத்தி, சுகாதாரம் மற்றும் எதிர்கால விவசாயத்தின் வளர்ச்சி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஆகியவை குறித்து கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட நிபுணர்கள், தங்களுடைய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை முன்வைத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டிருந்த பிரதமர், “இந்திய பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் வளர்ச்சி குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த உரையாடலின்போது நிபுணத்துவ வல்லுனர்களும் தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்திருந்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)