Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊழல் மோசடிக் குறித்து பேசுபவர்கள் செயற்பாட்டில் அதனை வெளிப்படுத்துவதில்லை: ரணில்

In இலங்கை
Updated: 04:40 GMT, Feb 7, 2018 | Published: 04:40 GMT, Feb 7, 2018 |
0 Comments
1114
This post was written by : Anojkiyan

ஊழல் மோசடிக் குறித்து பேசுபவர்கள், செயற்பாட்டில் அதனை வெளிப்படுத்துவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “நாங்கள் எப்போதும் மோசடிக்கு எதிரானவர்கள், மோசடியில் ஈடுபடுபவர்களை கட்சியில் இருந்து நீக்குவோம். அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம். ஆனால், ஊழல் மோசடிக் குறித்து பேசுபவர்கள், செயற்பாட்டில் அதனை வெளிப்படுத்துவதில்லை.

அவர்களில் கட்சியை பார்த்தால், அவர்களில் வேட்பாளர் பட்டியலைப்பார்த்தால் அந்த பட்டியலில் எத்தனை பேர் மோசடிக்கார்கள் என்பது விளங்கும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg