Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு!

In இலங்கை
Updated: 13:51 GMT, May 25, 2018 | Published: 13:51 GMT, May 25, 2018 |
0 Comments
1112
This post was written by : Vithushagan

மத்திய மலை நாட்டில் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வருகின்ற பலத்த மழை காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவொன்று இன்று மதியம் முதல் திறக்கப்பட்டுள்ளது.

அந்த நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் நேற்று மாலை வரை திறக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இரண்டு வான் கதவுகளும் மூடப்பட்டன.

அந்த நீர்த்தேக்கத்தால் நீர் பெறும் பிரதேசங்களில் தொடர்ந்து மழை பெய்தால் ஏனைய வான் கதவுகளையும் திறக்க வேண்டி ஏற்படும் என்று அதன் மின்சார உற்பத்தி பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg