Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

INDIA NEWS | இந்தியா செய்திகள்

In இந்தியா
April 25, 2018 10:42 am gmt |
0 Comments
1075
சென்னையில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, அங்கு வசிக்கும் மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு சென்னை மாநகருக்கு பவுசர் மூலம் நீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக இன்று (புதன்கிழமை) ஊடகங்களிடம் கருத்துரைத்த மாநகராட்சி  அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்திய...
In இந்தியா
April 25, 2018 10:08 am gmt |
0 Comments
1040
பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான சொகுசு பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மூன்று நாடுகளையும் இணைத்து மக்களின் அந்நியோன்யத்தை வெளிப்படுத்தும் வகையில், இச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய இடம்பெற்ற வெள்ளோட்டத்தில், இரண்டு பேருந்துக...
In இந்தியா
April 25, 2018 9:21 am gmt |
0 Comments
1034
மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த உயர் தரம் வாய்ந்த பீடி இலை மூட்டைகள் மீட்கப்பட்டுள்ளன. சுமார் 50 இலட்சம் ரூபாய் மதிப்பிலான உயர்ரக பீடி இலைகள் மூட்டைகளாகக் கரை ஒதுங்கியுள்ள நிலையில் குறித்த பீடி மூட்டைகளை இன்று (புதன்கிழமை) காலை சுங்கத்துறையினர் மீட்டுள்ளனர். மன்னார் வளைகுடா கடல் ப...
In இந்தியா
April 25, 2018 8:59 am gmt |
0 Comments
1032
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் கருப்பு சட்டையணிந்து உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. சென்னை சேம்பாக்கத்தில் உள்ள கட்சியின் விருந்தினர் மாளிகையில், இன்று (புதன்கிழமை) இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கட்சியின் தலைவர...
In இந்தியா
April 25, 2018 8:34 am gmt |
0 Comments
1057
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர் நீர்ப்பதற்கு அனுமதி கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தின் 12கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஒன்றுதிரண்டு இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். இதில் ஈடுபட்டிருந்தவர்கள், தமது விவசாய...
In இந்தியா
April 25, 2018 8:08 am gmt |
0 Comments
1046
கர்நாடக தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.விற்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கமுடியாதென, தலைமை தேர்தல் ஆணையகம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகா தேர்தலில் போட்டியிடவுள்ள அ.தி.மு.க.வினர், தமக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோரி தாக்கல் செய்த மனுவிற்கு, இன்று (புதன்கிழமை) பதில் வழங்கிய தேர்தல்கள் ஆணையகம் மேற்பட...
In இந்தியா
April 25, 2018 7:36 am gmt |
0 Comments
1088
புதிதாக அரசியலுக்கு வந்துள்ள நடிகர் கமல்ஹாசன், கட்டெறும்பாக இருந்து சிற்றெறும்பாகி பின்னர் காணாமல் போய்விடுவார் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சதுக்கத்தில் உள்ள கவிஞர் இளங்கோவடிகள் உருவச்சிலைக்கு, நேற்று (செவ்வாய்க்கிழமை)  அஞ்சலி செலுத்திய பின்னர், செய்தியாளர்களை ...
In இந்தியா
April 25, 2018 7:09 am gmt |
0 Comments
1036
கட்சிக்கு விரோதமாக செயற்படுபவர் எவராயினும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து, தஞ்சையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்ப...
In இந்தியா
April 25, 2018 7:09 am gmt |
0 Comments
1294
பாலியல் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்ட ஆசாராம் பாபு சாமியாருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) காலை தீர்ப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கான தண்டனை விபரங்கள் மாலை எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவருடன் உடந்தையாக செயற்பட்டார...
In இந்தியா
April 25, 2018 4:46 am gmt |
0 Comments
1060
சீன ஜனாதிபதிக்கும், இந்திய பிரதமருக்கும் இடையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை பிராந்திய ரீதியில் முக்கியதுவம் வாய்ந்தாக அமையும் என சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் கொங் சுவான்யூ, நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் கூறிய அவர...
In இந்தியா
April 25, 2018 4:40 am gmt |
0 Comments
1038
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராவது குறித்து, மக்கள் தீர்மானிக்க முடியுமே தவிர விஜயகாந்த் முடிவெடுக்க முடியாதென, தமிழகத்தின் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் மேற்படி தெரிவித்தார். இது தொடர்பில் மேலு...
In இந்தியா
April 25, 2018 3:57 am gmt |
0 Comments
1043
நீண்டகாலமாக குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுவரும் இந்தியாவின் தர்மபுரி மாவட்ட மக்கள், அண்மைக்காலமாக நிலவிவரும் வெப்பம் காரணமாக பெரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக பொடராங்காடு மாலைப்பகுதியில் வசிக்கும் மக்கள், கோடை காலத்தின் ஆரம்பத்திலேயே வெப்பத்தின் கொடூரத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். இக்கி...
In இந்தியா
April 25, 2018 2:28 am gmt |
0 Comments
1062
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யமும் போட்டியிடப் போவதாக, அக்கட்சியின்  தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் இடம்பெற்ற தமது கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன் மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “கிராம பஞ்சாயத்துக்கான நீதியை பய...
In இந்தியா
April 25, 2018 2:13 am gmt |
0 Comments
1019
இந்திய மாநிலமான கேரளாவின் திருவனந்தபுரம் நகரின் கரையோரப் பகுதிகள், பெரும் கடலரிப்பு அபாயத்தினை எதிர்கொண்டிருக்கின்றன. இதனால், கரையோரத்தை அண்டி வாழும் மக்கள் பெரும், பயத்துடன் தினமும் தங்கள் வாழ்க்கையைக் கழித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர். கடற்கரையோரங்களை அண்டியதான பல வீடுகள் கடலரிப்பினால் சேதமடைந்துள...
In இந்தியா
April 24, 2018 11:03 am gmt |
0 Comments
1056
அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் ஒருவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி. பொலிஸார் அறிவித்தல் அனுப்பியுள்ளனர். ஜெனீதா தமிழ்மலர் என்ற உதவிப் பேராசிரியருக்கே இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தல் ...