Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறப்புக் கட்டுரைகள்

In இன்றைய பார்வை
March 27, 2015 10:18 am gmt |
0 Comments
1865
ஊடகங்கள் மெல்லச் சோர்வடைந்து வருகின்றனவோ என்றொரு சந்தேகம் எழத் தொடங்கியுள்ளது. ஊடகங்களுக்கு பரபரப்பாக செய்தியிட நாட்டில் பிரச்சனை ஒன்று தொடரவேண்டியது அவசியமாகும். இலங்கையைப் பொறுத்தவரை தமிழ், சிங்கள இனத் தீயை இதுநாள்வரை அணையவிடாமல் ஊதிவிடுவதிலேயே அனேகமாக ஊடகங்கள் இலாபம் கண்டிருக்கின்றன. ஆகையால் தற்போ...
In இன்றைய பார்வை
March 25, 2015 4:15 am gmt |
0 Comments
1668
இலங்கையில் தமிழ் மக்கள் உரிமைக்கான போராட்டத்தை ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை போராட்டத்தின் பெயரால் எத்தனைபேர் கொல்லப்பட்டார்கள்? எத்தனை பேர் காணாமல் போனார்கள், எத்தனை பேர் நாட்டைவிட்டு ஓடினார்கள்? என்பது பற்றிய சரியான கணக்கெடுப்பு எப்போதுமே எடுக்கப்பட்டதில்லை. இதற்குக் காரணம், தமிழ் ஆயுத இயக்கங்களா...
In இன்றைய பார்வை
March 24, 2015 6:21 pm gmt |
0 Comments
1726
இந்திய – இலங்கை மீனவர்களுக்கிடையேயான பிரச்சனை அவர்களின் சமூகப் பிரதிநிதிகளினூடாகவே தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும். இதில் இரு நாட்டு அரசாங்கங்களும் நேரடியாக தலையிடாதென அமைச்சர் ராஜித சேனாரத்ன கடந்த மார்ச் ஆறாம் திகதி கூறியிருந்தார். அதன் பின்னர் ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக...
In இன்றைய பார்வை
March 23, 2015 12:30 pm gmt |
0 Comments
1574
நாடாளுமன்றத்தை அடுத்த மாதம் 23ஆம் திகதி கலைத்துவிட்டு, மக்கள் ஆதரவுடன் பெரும்பான்மை பலத்துடன் புதிய அரசை அமைக்க வேண்டுமென தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அடிக்கடி கூறிவருகின்றார். அதற்குக் காரணம், தற்போது அவர் தனது கட்சிக்காரர்கள், ஜனாதிபதி மைத்திரிக்கு ஆதரவு வழங்குகின்றவர்கள் என எல்லோரையும் கூட்ட...
In இன்றைய பார்வை
March 19, 2015 7:54 pm gmt |
0 Comments
1522
– கதிரவன் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைப் படையினருக்கும் இடையேயான போர் நந்திக்கடலில் முடிவுக்கு வந்து ஆறு வருடங்களாகப் போகின்றது. ஏ ஒன்பது வீதி அழகாக காப்பட் வீதியாக மாறிவிட்டது, கிளிநொச்சியும், யாழ்ப்பாணமும் முன்னரைவிடவும் புனர்வாழ்வு பெற்று அழகாகிவிட்டது. யுத்தத்தில் உடைந்த கட்டிடத்தையோ, அழி...
In இன்றைய பார்வை
March 2, 2015 7:16 am gmt |
0 Comments
1816
உலகம் முழுவதும் பல்வேறு காரணங்களுக்காக பல எழுத்தாளர்கள் போராடி வருகின்ற நிலையில், தமிழகத்தின் எழுத்தாளர்கள் தங்களின் உயிரைக் காக்கப் போராடி வருகின்றார்கள். வரலாற்றின் மற்றுமொரு சோதனைக் காலத்தில் இந்த எழுத்தாளர்களை தள்ளியது யார்? ‘மாதொருபாகன்’ என்ற நாவலுக்காக, எழுத்தாளர் பெருமாள் முருகன் த...
In இன்றைய பார்வை
February 11, 2015 7:31 am gmt |
0 Comments
1426
பெப்ரவரி 7 ஆம் திகதி இந்தியா உறங்கிக் கொண்டிருந்தது. ஊடகங்கள் பசித்த விழிகளோடு காத்திருந்தன. வழமை போல் அன்றும் டெல்லி நகரம் குளிர் பனியில் மிதந்தது. மெல்ல விடியத் தொடங்கியவுடன், மக்கள் அணிவகுக்க ஆரம்பித்தனர். தீர்க்கமான முடிவுடன் வீறுநடை போட்டார்கள். ஆண்களும், பெண்களுமாய் விரைந்து நடந்தார்கள். காவல் ...
In இன்றைய பார்வை
February 9, 2015 12:47 pm gmt |
0 Comments
1667
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என எதிர்பார்த்திருந்த இந்தியா உட்பட மேற்கத்தைய நாடுகளுக்கு தமிழ் மக்களின் பங்களிப்பும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தீர்மானமும் மிகவும் மகிழ்ச்சியினை அளித்திருந்தது. அத்துடன் தென்னிலங்கையில் மைத்திரியை ஆதரித்த ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்காளர்கள் மற்றும் மைத்த...
In இன்றைய பார்வை
February 4, 2015 9:30 am gmt |
0 Comments
2374
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 67ஆவது சுதந்திர தினம் இன்றாகும். 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி ஆங்கிலேயரின் ஆட்சியிலிருந்து, இலங்கை விடுதலை பெற்றது. இந்த நாளை இலங்கை வாழ் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். ‘தன்னிறைவான தாய்நாடும்-அபிமான நாளைய நாளும்’ என்ற தொனிப்பொருளில்...
In இன்றைய பார்வை
January 15, 2015 3:42 am gmt |
0 Comments
3395
தமிழர்  திருநாளாம் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு வருடமும் தை முதலாம் நாள் உலக வாழ் இந்து மக்களால் கொண்டாடப்படுகின்றது. விவசாயிகள் தமது அறுவடைக்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு இணைந்து உழைத்த கால்நடைகளுக்கும் நன்றிசெலுத்தும் முகமாக இந்த திருநாளை கொண்டாடுகின்றனர். பொங்கல் பண்டிகை பொதுவாக நான்கு தினங்கள் கொண்டா...
In இன்றைய பார்வை
January 13, 2015 10:36 am gmt |
0 Comments
1559
2015 இல் வட கிழக்கு வாழ் தமிழ் மக்கள் மைத்திரிக்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தினால் மஹிந்த தோல்வியடைந்திருந்தார். ஆக மஹிந்த ஜனாதிபதியாக வருவதற்கும் அவர் பதவி இழந்து போவதற்கும் தமிழ் மக்களின் வாக்குகள் காரணமாக இருந்துள்ளன. இதனை மஹிந்த ராஜபக்ஷவே தனது சொந்த ஊரான ஹம்பாந்தோட்ட மேதமோலனயில் உள்ள தனது இல்லத்தி...
In இன்றைய பார்வை
January 13, 2015 9:57 am gmt |
0 Comments
1728
திருத்தந்தை முதலாம் பிரான்சிஸ் 1936 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 17 ஆம் திகதி அர்ஜென்டினாவின் புவேனோஸ் ஐரேஸ் நகரின் புரோரேஸ் எனும் இடத்தில் மாரியோ ஹோர்கே பெர்கோலியோ மற்றும் ரெஜீனா மரியா சிலோலி என்பவர்களுக்கு மகனாக பிறந்தார். இவரிற்கு அல்படோ ஒராசியோ, மரியா எலினா என்ற இரண்டு சகோதரர்களும், ஒஸ்கா ஏட்ரியன், மா...
In இன்றைய பார்வை
January 8, 2015 11:27 am gmt |
0 Comments
2022
தயாகத்திலிருந்து தேசிகன் இலங்கை வரலாற்றில் ஏழாவது ஆவது ஜனாதிபதித் தேர்தல் நாளை இடம்பெறவுள்ளது. 19 அபேட்சகர்கள் களமிறங்கியுள்ள போதும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் களமிறங்கியுள்ள தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும், பொது எதிரணிகளின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவும் பிரதானமானவர்களா...
In இன்றைய பார்வை
January 5, 2015 6:47 am gmt |
0 Comments
1648
எமது பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமாயின் எம் அனைவருக்கும் உள்ள ஒரே ஒரு வழி பொது வேட்பாளராகிய மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்து அவரின் அடையாளச் சின்னமாகிய அன்னப்பட்சிக்கு வாக்களிப்பதே என வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையி...
In ஆன்மீகம்
January 1, 2015 2:01 pm gmt |
0 Comments
3393
2015 ராசிப்பலன்       மேஷம்   ; அஸ்வினி, பரணி, கிருத்திகை1 ம் பாதம் அன்புள்ள மேஷ ராசி நேயர்களே நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கொண்ட உங்களுக்கு  ஜென்ம ராசிக்கு 6&ல் இராகு 11&ல் செவ்வாய், சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றி விடுவீர்கள்.பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள...