Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை செய்திகள் | Sri Lanka News

In இலங்கை
May 19, 2018 4:20 pm gmt |
0 Comments
2149
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள செயற்கை தீவை தமக்கு வழங்காவிடில் அடுத்த தவணை பணமான 500 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை கொடுக்க போவதில்லை என சீன நிறுவனம், இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தீவானது சீனாவிற்கு துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கி...
In இலங்கை
May 19, 2018 3:38 pm gmt |
0 Comments
1046
காணாமல் போயிருந்ததாகக் கூறப்பட்ட சீனப் பிரஜை ஒருவர் குழி ஒன்றிலிருந்து 9 நாட்களுக்கு பின்னர் இன்று (சனிக்கிழமை) உயிருடன் மீட்கப்பட்டார். அம்பாந்தோட்டை – மாத்தறை அதிவேக வீதியின் அமைப்புக்காக சீனாவிலிருந்து தியகொட பிரதேசத்திற்கு தொழிலாளியாக வந்த 35 வயதுடைய ஜிந்தாவு என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ள...
In இலங்கை
May 19, 2018 3:22 pm gmt |
0 Comments
1037
இடை வெப்பமண்டல ஒடுங்கல் வலயத்துடன் அதாவது வட மற்றும் தென் அரைக்கோள காற்றுகள் சந்திக்கும் தாழமுக்க வலயம் இணைந்ததாக நாட்டைச் சூழ்ந்தள்ளது. இதன் கீழ் வளிமண்டலத்தின் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படுவதுடன் மழையுடன் கூடிய கால நிலை அதிகரிக்குமென எதி...
In இலங்கை
May 19, 2018 3:14 pm gmt |
0 Comments
1053
தேசிய அரசாங்கத்திற்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளை பார்க்கும் போது தமிழ் மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் நடைபெறுமா என்ற சந்தேகம் தோற்றுவித்துள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். புளியங்குளத்தில் இன்று (சனிக்கிழமை) மாதிரி வீடுதிட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில்...
In இலங்கை
May 19, 2018 2:03 pm gmt |
0 Comments
2273
கடந்த காலங்களில் பிரபாகரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட கிளர்ச்சிகள் தென்னிலங்கையில் இருந்தவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கிளர்ச்சி அல்ல என உயர் கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு ...
In இலங்கை
May 19, 2018 1:48 pm gmt |
0 Comments
1816
வடக்கில் விகாரைகள் அமைத்தாலும், தெற்கில் இந்து கோவில்களை அமைத்தாலும் அதனைத் தடுத்து நிறுத்தும் உரிமை எவருக்கும் இல்லை என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். புளியங்குளம் பகுதியில் உள்ள பாரதி கோட்டம் மாதிரி வீட்டுத்திட்டத்தை இன்று (சனிக்கிழமை) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். ...
In இலங்கை
May 19, 2018 1:25 pm gmt |
0 Comments
1050
ஹட்டன், களனிவத்தை தோட்டத்திலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் 10 பேர் படுகாயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தின் போது 6 சிறுவர்கள், 4 ஆண்கள் உட்பட 10 பேர் காயமுற்...
In இலங்கை
May 19, 2018 12:56 pm gmt |
0 Comments
1036
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னி மாணவர்களை அதிகமாக பல்கலைக் கழகத்திற்கு உள்வாங்கி அவர்களது கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான், உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் பகிரங்க வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) பாரம்பரிய உற்பத்...
In இலங்கை
May 19, 2018 12:15 pm gmt |
0 Comments
1047
தென் மாகாணத்தில் நான்கு வைரஸ் தொற்றுகள் காரணமாகவே இந்த காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வு நிருவகத்தால் கணடறியப்பட்டுள்ளதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். குறித்த காய்ச்சல் காரணமாக இதுவரை 150 ற்கு மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக ஜீ. விஜயசூரிய மேலும் குறிப...
In இலங்கை
May 19, 2018 11:29 am gmt |
0 Comments
1665
விடுதலைப் புலிகளின் தமிழீழக் கனவு ஒருபோதும் நிறைவேறாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றுவரும் தேசிய இராணுவ வீரர் நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். நாட்டில் கடந்த 30 வருடகாலம் இடம்பெற்றுவந்த வந்த யு...
In இலங்கை
May 19, 2018 11:12 am gmt |
0 Comments
1034
முப்படையில் சேவையாற்றுபவர்கள் மற்றும் ஓய்வுபெற்றுள்ள 50 உயர் அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான விபூஷணன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வின் போது இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இராணுவ, விமான மற்றும் கடற்படைகளில் 25 வருடங்கள் தொடர்ச்சியாக சேவையாற...
In இலங்கை
May 19, 2018 10:57 am gmt |
0 Comments
1902
வட்டுக்கோட்டை பிரகடனத்துடன் தீவிரமடைந்த பிரிவினைவாதம் தற்போது மீண்டும் நாட்டில் தலைத்தூக்கியுள்ளது. இவை குறித்து அரசாங்கம் கவனத்தில் கொள்ளாதுவிடின் ஆபத்து ஏற்படுவதைத் தடுக்கமுடியாது என முன்னாள் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்தும்,  இறுதிக்கட்...
In இலங்கை
May 19, 2018 10:56 am gmt |
0 Comments
1032
எரிபொருட்கள் மீது அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட வரி காரணமாக தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பெரும் நட்டத்தில் இயங்கி வருவதாக கனிய எண்ணெய் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் ஒருமுறை திருத்தம் கொண்டு வந்து ஒரு விலை சூத்திரத்தை அங்கீகரித்துள்ளதாக அமைச்சர் மங்கள ச...
In இலங்கை
May 19, 2018 10:54 am gmt |
0 Comments
1170
யாழ். நல்லூர் யமுனா ஏரியில் இருந்து பிரபல தவில் வித்துவான் ஒருவரின் சடலம் இன்று (சனிக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.செம்மணி வீதியைச் சேர்ந்த இராமையா ஜெயராசா (வயது (66) என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 5 பிள்ளைகளின் தந்தையான அவர் கடந்த 17 ஆம் திகதி மாலை முதல் காணாமல் போயுள்ளார். காணாம...
In இலங்கை
May 19, 2018 10:23 am gmt |
0 Comments
1575
கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போரில் உயிரிழந்த மக்களுக்காக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. அந்தவகையில் இராமேஸ்வரத்தில் நேற்று (சனிக்கிழமை) தமிழர் நலம் பேரியக்கம் மற்றும் தமிழர் ஒன்றுகூடல் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் ...