Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு செவ்வாய்க்கிழமை வெளிவரும்?

In இந்தியா
Updated: 06:18 GMT, Feb 12, 2017 | Published: 06:18 GMT, Feb 12, 2017 |
0 Comments
1301
This post was written by : Surenth

அகில இந்திய திராவிட முன்னேற்ற கழகத்தில் பொதுச் செயலாளர் சசிகலா உட்பட்டோர் மீதான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வழக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

சொத்து குவிப்பு வழக்கு தொடர்பில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அரசு மற்றும் தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் ஆகியோரால் மேன் முறையீடு செய்யப்பட்டது.

இதனையடுத்து, குறித்த வழக்கு மீதான வாதங்கள் கடந்த ஜூன் மாதம் 7ஆம் திகதி முடிவடைந்தது. இந்த நிலையில் குறித்த வழக்கு மீதான தீர்ப்பு அடுத்த வார இறுதிக்குள் வெளியிடப்படும் என அரசு தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg