Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இயற்கை அனர்த்தம் காரணமாக சகல பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

In இலங்கை
Published: 12:30 GMT, May 26, 2017 |
0 Comments
1240
This post was written by : Vithushagan
download

நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்கள் காரணமாக எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருந்த அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை தரம் 111 க்கான பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.

குறித்த பரீட்சைக்காக நாடுமுழுவதுமிருந்து 93 ஆயிரத்து 952 பரீட்சார்த்திகள் தோற்றவிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் இப் பரீட்சைக்காக நாடு முழுவதிலும் 658 மத்திய நிலையங்களில் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன .

இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு குறித்த பரீட்சைகளை ஒத்திவைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg