Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பீஹாரில் செய்தியாளர்கள் மீது தாக்குதல்

In இந்தியா
Updated: 06:19 GMT, Jul 13, 2017 | Published: 06:18 GMT, Jul 13, 2017 |
0 Comments
1118
icon_com
This post was written by : Elakkiya
yathaf

ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள பீஹார் துணை முதலமைச்சரும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் மகனுமாகிய தேஜஸ்வி யாதவின் ஆதரவாளர்களால் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஊழல் விவகாரம் குறித்து பாட்னாவிலுள்ள தலைமைச் செயலகத்திற்கு நேற்று (புதன்கிழமை) செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தேஜஸ்வி யாதவிடம் கேள்விகள் கேட்க முற்பட்ட போது அவரின் பாதுகாவலர்கள் நிருபர்களை தாக்கியதாகவும் இதன்போது நிருபர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg