Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காஷ்மீரில் ராணுவம் அதிரடி தேடுதல் – தீவிரவாதி சுட்டுக்கொலை

In இந்தியா
Updated: 09:18 GMT, Jan 9, 2018 | Published: 08:04 GMT, Jan 9, 2018 |
0 Comments
1101
This post was written by : Kemasiya
bjkmjgmjm

காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதலில் தீவிரவாதியொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) குறித்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, அப்பகுதியை சுற்றிவளைத்த ராணுவம் நடத்திய தாக்குலின் போதே தீவிரவாதியொருவர் உயிரிழந்துள்ளதாக ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

புத்காம் மாவட்டத்தின் சில பகுதிகளை சுற்றிவளைத்த படையினர் வீடொன்றில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை கண்டதும் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், இதன் போது தீவிரவாதிகளும் பதிலுக்கு தாக்குதலை மேற்கொண்டதால் குறித்த மோதல் சிலமணி நேரம் நீடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)