Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முக்கோணத் தொடர்: பங்களாதேஷின் இலக்கை எட்டுமா இலங்கை

In கிாிக்கட்
Updated: 10:24 GMT, Jan 19, 2018 | Published: 10:24 GMT, Jan 19, 2018 |
0 Comments
1189
This post was written by : Sujitharan

பங்களாதேஷில் நடைபெற்று வரும் முக்கோண ஒருநாள் போட்டித் தொரின் மூன்றாவது போட்டி இன்று நடைபெறுகின்றது. இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதும் இந்த போட்டியில், இலங்கை அணிககு 321 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டாக்காவில் இடம்பெறும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, மிகச்சிறப்பான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியது.

பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 320 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில், தமின் இக்பால் 84 ஓட்டங்களையும், ஷகிப் ஹல் அசன் 67 ஓட்டங்களையும், முஸ்பிகர் ரஹீம் 62 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் திஸர பெரேரா 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார் இந்த இலக்கை நோக்கி தற்போது இலங்கை அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg