Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொழும்பு மாநகர சபையின் பதில் ஆணையாளராக லலித் நியமனம்

In இலங்கை
Updated: 08:51 GMT, Mar 5, 2018 | Published: 08:51 GMT, Mar 5, 2018 |
0 Comments
1091
This post was written by : Yuganthini

கொழும்பு மாநகர சபையின் பதில் ஆணையாளராக லலித் விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபை ஆணையாளர் வி.கே.ஏ.அனுர, பதவியிலிருந்து நீக்கப்பட்டமையை தொடர்ந்து அதன் பதில் ஆணையாளராக லலித் விக்கிரமரத்ன மேல் மாகாண ஆளுநரால் இன்று (திங்கட்கிழமை) நியமிக்கப்பட்டார்.

மீத்தொட்டுமுல்லை குப்பைமேடு சரிவு தொடர்பான விசாரணையை முன்னெடுப்பதற்காக அனுரவை, கடந்த 2ஆம் திகதி பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக, மேல் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg