Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

இலங்கை

In இலங்கை
July 26, 2017 11:52 am gmt |
0 Comments
1435
புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட போராளிகளை இலக்கு வைத்து பல்வேறு சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என ஜனநாயக போராளிகள் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே குறித்த கட்சியினர் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், சமகால அரசியல் தொடர்பிலும் பல்வேறு...
In இலங்கை
July 26, 2017 11:17 am gmt |
0 Comments
2625
தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க பௌத்த தேரர்கள் மட்டக்களப்புக்கு வருவதை நான் வரவேற்கிறேன் என கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பகுதியில் அமையவிருக்கும் ஆரம்ப வைத்திய பராமரிப்புப்பிரிவு வைத்தியசாலைக் கட்டிடத்துக்குரிய அ...
In இலங்கை
July 26, 2017 10:48 am gmt |
0 Comments
1506
பெற்றோலிய ஊழியர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாக நாடாளுமன்றில் பெரும் அமளி ஏற்பட்ட நிலையில், சபை நடவடிக்கைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றம் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 1.30 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது, பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் முன்னெடுத்த...
In இலங்கை
July 26, 2017 10:45 am gmt |
0 Comments
1391
வவுனியா தாலிக்குள மக்கள் தமக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பிரதேசத்தில் கடந்த பத்து வருடங்களாக வசித்து வருகின்ற போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த சுமார் முப்பது குடும்பங்களுக்கும், உப குடும்பங்களுக்கும் இதுவரை வீட்டுத்திட்டம் வழ...
In இலங்கை
July 26, 2017 10:25 am gmt |
0 Comments
1365
முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,296 மாற்றுத்திறனாளிகள் வசித்து வருவதாக மாவட்ட செயலகப் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களில் பல்வேறு தேவையுடைய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில், கரைத்துரைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 444 மாற்றுத்திறனாளிகளும், புதுக்...
In ஆன்மீகம்
July 26, 2017 10:20 am gmt |
0 Comments
1424
இந்துக்களின் முக்கிய விதங்களுள் ஒன்றான ஆடிப்பூரம் இன்றாகும். அம்மனுக்கு உகந்த விரதமாக கருதப்படும் இவ் விரதத்தை, உலகலாவிய ரீதியில் வாழும் இந்துக்கள் இன்று (புதன்கிழமை) அனுஷ்டித்து வருகின்றனர். குறிப்பாக, இலங்கையில் ஹட்டன் வில்பிரட்புர அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில், பெருந்திரளான அடியார்களின...
In இலங்கை
July 26, 2017 10:18 am gmt |
0 Comments
1420
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, அம்பாறை கல்முனை வீதியிலுள்ள மல்வத்தை எனும் பகுதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று இடம்பெற்ற குறித்த விபத்தில் சுமார் 35 பயணிகள் காயமடைந்துள்ளதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கதிர்காமத்திலிருந்து வாழைச்சேனை நோக...
In இலங்கை
July 26, 2017 9:45 am gmt |
0 Comments
1284
கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்ஹ ஜுலை மாத இறுதியுடன் ஓய்வு பெற்றுச் செல்லவுள்ளதை முன்னிட்டு, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் அவரைச் சந்தித்து சினேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். குறித்த சந்திப்பில், கிழக்கு மாகாணத்தில் சட்ட ஒழுங்...
In இலங்கை
July 26, 2017 9:40 am gmt |
0 Comments
1265
சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே தினத்தில் நடத்துவற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மாகாண சபைகள் தேர்தலை தனித்தனியாக நடத்துவதனால் ஏற்படும் பாதிப்புக்களை உணர்ந்து, சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே தினத்தில் நடத்துவதற்கு முடியுமான வகையில் அரசியல் யாப்பு மற்றும் மாகாண சப...
In இலங்கை
July 26, 2017 9:31 am gmt |
0 Comments
1202
வவுனியா, சமனங்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் வசிக்கும் சுப்பிரமணியம் சத்தியசீலன் (வயது – 27) என்...
In இலங்கை
July 26, 2017 9:27 am gmt |
0 Comments
1454
கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து எரிபொருளை கொண்டுசெல்வதை தடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் சுமார் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எரிபொருள் தாங்கிகளை மறித்தும், விமான நிலையத்திற்கு எரிபொருள் கொண்டுசென்ற ரயிலை மறித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இவர்க...
In இலங்கை
July 26, 2017 9:11 am gmt |
0 Comments
1540
உலகத்திற்கு மனிதாபிமானத்தை கற்றுக் கொடுத்த நீதிபதி இளஞ்செழியன் தமிழ்தேசத்தின் சொத்து என த.தே.மக்கள் முன்னணியின் மட்டுமாவட்ட அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். யாழில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினை கண்டித்து அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையின் மூலமாகவே இதனை...
In இலங்கை
July 26, 2017 7:52 am gmt |
0 Comments
1115
மட்டக்களப்பு மாவட்டத்தின், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் புனரமைப்பு ஏற்பாட்டாளராவும், ஒருங்கிணைப்பாளராகவும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரான யு.எல்.எம்.என். முபீன் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில், குறித்த கட்சியின் மாவட்...
In இலங்கை
July 26, 2017 7:46 am gmt |
0 Comments
1176
காணாமல் போனோரின் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வுகண்டு, அவர்களது உறவினர்களது நம்பிக்கையை கட்டியெழுப்புவது உண்மையான நல்லிணக்கத்திற்கு வழிகோலும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் குறித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை, நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் முன்வைத...
In இலங்கை
July 26, 2017 7:28 am gmt |
0 Comments
1162
நுகர்வோர் சுகாதார ஏற்பாடுகளின் கீழ் ஏறாவூர் நகரில் உள்ள ஒரு சில உணவு நிலையங்கள் சுற்றி வளைக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவின் மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் முத்துலிங்கம் புலேந்திரகுமார் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட குறித...
In இலங்கை
July 26, 2017 6:53 am gmt |
0 Comments
1433
நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பதென்பது, எதிரணியினர் காணும் பகல் கனவாகுமென போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பிற்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை விஜயம் செய்த பிரதியமைச்சர், ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமையகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந...
In இலங்கை
July 26, 2017 6:30 am gmt |
0 Comments
1221
போதைப்பொருள் பாவனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிளிநொச்சியில் இன்று (புதன்கிழமை) கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. கரிதாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில், இன்று காலை 9.30 மணிக்கு கரடிபோக்கு சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட இப் பேரணி, மாவட்ட செயலகம் வரை சென்றது. அங்கு, போதைப்பொருள் பாவனையை தடுப்பது தொடர்ப...
In இலங்கை
July 26, 2017 6:15 am gmt |
0 Comments
1142
கிளிநொச்சி பளை பகுதியில் பெறுமதி மிக்க முதிரை மரக் குற்றிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. மல்லாவி பகுதியிலிருந்து எருவுக்குள் மறைத்து பார ஊர்தி ஒன்றில் கடத்த முற்பட்டபோதே, குறித்த மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கிளிநொச்சி – முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் விசேட குற்றத்தடுப்பு பிரிவிற்க...
In இலங்கை
July 26, 2017 5:43 am gmt |
0 Comments
1516
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் அவரது புதல்வரான யோசித ராஜபக்ஷ ஆகியோரை குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பிரபல ரகர் வீரர் வஸீம் தாஜூதீனின் கொலை தொடர்பான விசாரணைக்காக, இவர்களை நாளைய தினம் (வியாழக்கிழமை) ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள...