Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை

In இலங்கை
May 26, 2018 5:39 am gmt |
0 Comments
1063
சீரற்ற காலநிலை காரணமாக அத்தனகல ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்தமையால் ஜா-எல ஆற்றின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்களுக்கு எக்கரிக்கை விடுக்கப்பட்டுளன்ளது. இதனால் நீர் கொழும்பு, ஜா-எல, கந்தான, மினுவாங்கொடை, கம்பஹா, அத்தனகல போன்ற பிரதேசங்களில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம...
In இலங்கை
May 26, 2018 5:32 am gmt |
0 Comments
1051
நாட்டின் அபிவிருத்திக்காக உலகின் சகல நட்பு நாடுகளினதும் உதவிகளைப் பெற்றுக்கொள்வதே தமது எதிர்பார்ப்பாகுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து நாடுகளின் இராஜதந்திரிகள் ஐவர் தமது நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று (வெள...
In இலங்கை
May 26, 2018 5:17 am gmt |
0 Comments
1254
தமிழ் மக்களுக்கு எந்தவொரு நலத்திட்டங்களும் கொடுக்கப்பட்டுவிடக் கூடாதென்பதில் பௌத்த பிக்குகளும் ராஜபக்ஷாக்களும் தீவிரமான கருத்துக்களை பரப்பி வருகின்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். புனர்வாழ்வு அதிகார சபையின் சுயதொழில் கடன் திட்டத்தின் கீழ...
In அம்பாறை
May 26, 2018 5:14 am gmt |
0 Comments
1132
அம்பாறை ஆலையடிவேம்பு பகுதியில் வீதியில் சென்ற பெண் ஒருவர் மீது சில்மிசம் செய்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து கட்டிவைத்ததுடன் அவரின் மோட்டார் சைக்கிளையும் தீக்கிரையாக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண் ஆலையடிவேம்பு பகுத...
In இலங்கை
May 26, 2018 4:54 am gmt |
0 Comments
1048
முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பாக, இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான், அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பு, அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் அனைத்துலக வணிக அமைச்சின் செயலகத்தில் நேற்று (வெள்ள...
In இலங்கை
May 26, 2018 4:35 am gmt |
0 Comments
1043
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மலையகத்தில் கடும் குளிருடன் கூடிய காலநிலை காணப்படுகின்றது. தொடர்ந்தும் பெய்து கொண்டிருந்த மழை சற்றுக் குறைந்துள்ளதுடன், காலைமுதல் தெளிவற்ற வானிலை காணப்படுவதாகத தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,பொகவந்தலாவ, ஹற்றன், டிக்கோயா, மஸ்கெலியா, தலவாகலை, கொட்டகலை, நு...
In இலங்கை
May 26, 2018 4:17 am gmt |
0 Comments
1063
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்காக அறவிடப்பட்ட 7 ஆயிரம் ரூபாவை மீள வழங்குமாறு, வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கோரியுள்ளார். கடந்த மே மாதம் 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட குறித்த நினைவேந்தல் நிகழ்வை வடக்கு மாகாண சபை ஏற்பாடு செய்திருந்தது. அதன் பிரகாரம் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களி...
In இலங்கை
May 26, 2018 4:14 am gmt |
0 Comments
1229
நாடு முழுவதும் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை ஒரு இலட்சத்து 53 ஆயிரத்து 712 பேர்  பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தற்போது வரையில் 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த அனர்த்தம் காரணமாக 2 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் நடவடிக்கை முன்னெடு...
In இலங்கை
May 26, 2018 4:12 am gmt |
0 Comments
1060
சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 8,594 குடும்பங்களைச் சேர்ந்த 31,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் குறித்த பகுதிகளில் 75 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு 3,815 குடும்பங்களைச் சேர்ந்த 13,975 பேர் தங்க வைக...
In இலங்கை
May 26, 2018 3:57 am gmt |
0 Comments
1048
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து நாடுகளின் இராஜதந்திரிகள் ஐவர் தமது நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளனர். ஜனாதிபதி மாளிகையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இவர்கள் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்ததாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெர...
In இலங்கை
May 26, 2018 3:42 am gmt |
0 Comments
1067
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் இலங்கையின் பிரபலமான தனியார் வங்கியொன்று அதன் உதவி முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர் ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தமையை வன்மையாக கண்டிப்பதாக, யாழ்.மாநகர சபை உறுப்பினரான வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். குறித்த வங்கி ஊழியர்கள்...
In இலங்கை
May 26, 2018 3:05 am gmt |
0 Comments
1512
அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரைத் தேடிக்கொண்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். மல்வத்து பீடத்தின் மஹாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை நேற்று சந்தித்தன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...
In இலங்கை
May 26, 2018 2:38 am gmt |
0 Comments
1699
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது எனது வீட்டுக்கு வந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஒரு தொகைப் பணத்தினை வழங்கியதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ...
In இலங்கை
May 25, 2018 3:52 pm gmt |
0 Comments
1044
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக மாவட்டத்தின் பிரதான நீர்ப்பாய்ச்சல் குளமான உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழை மற்றும் காடுகளில் பெய்துவரும் மழை நீரினால் உன்னிச்சை ...
In இலங்கை
May 25, 2018 3:12 pm gmt |
0 Comments
1055
மட்டக்களப்பு மாநகரசபையினால் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்துவருவதன் காரணமாகவும் டெங்கு தாக்கத்தில் இலங்கையில் மூன்றாவது இடத்தில் மட்டக்களப்பு இருப்பதன் காரணமாகவும் நுளம்பு பெருகும் இடங்களை அழிக்கும் வகையில் இந்த விசேட டெங்...
In இலங்கை
May 25, 2018 3:00 pm gmt |
0 Comments
1126
தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற அநீதிகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதில் ஜனாதிபதிக்கு அக்கறையில்லை இல்லை என நாடளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குறிப்பிட்டுள்ளார். கலால் கட்டளைச் சட்டத்தின் கீழான அறிவித்தல் மற்றும் நிதி ஒதுக்கீட்டு சட்டத்தின் கீழான ஏழு யோசனைகள் மீதான விவாதம் இன்று (வெள்ளிக்கிழமை) ந...
In இலங்கை
May 25, 2018 2:47 pm gmt |
0 Comments
1204
ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் நாட்டில் ஆட்சியமைக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பகல் கனவு காண்பதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மே...
In இலங்கை
May 25, 2018 1:51 pm gmt |
0 Comments
1045
மத்திய மலை நாட்டில் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வருகின்ற பலத்த மழை காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவொன்று இன்று மதியம் முதல் திறக்கப்பட்டுள்ளது. அந்த நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் நேற்று மாலை வரை திறக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இரண்டு வான் கதவுகளும் மூடப்ப...
In இலங்கை
May 25, 2018 1:50 pm gmt |
0 Comments
1045
தேசிய செய்திப் பத்திரிகைகளில் வெளியான செய்திகள் குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு விசேட மறுப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. தேசிய சிங்கள செய்திப் பத்திரிகைகளான தினமின மற்றும் லக்பிம ஆகியவற்றில் இன்று (வெள்ளிக்கிழமை) பிரசுரிக்கப்பட்டுள்ள சில செய்திகள் குறித்தே மேற்படி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கு...