Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னார் அமுதனின் அன்ன யாவினும் நூல் வெளியீடும், குறும்பட காட்சிப்படுத்தலும்!

In
Published: 06:58 GMT, Nov 17, 2015 |
0 Comments
1485
This post was written by :
45d61f13-8b27-4111-878c-6c7b2b7aeb47

மன்னார் அமுதனின் ‘அன்ன யாவினும் நூல் வெளியீடும், குறும்பட காட்சிப்படுத்தலும்’ அண்மையில் மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

மன்னார் தமிழ்ச்சங்கத்தலைவர் சிவஸ்ரீ.தரமகுமார குருக்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக அருட்பணி.தமிழ் நேசன் அடிகளாரும், சிறப்பு விருந்தினர்களாக மருத்துவர்.லோகநாதன், மருத்துவர் அரவிந்த், பொறியியலாளர்.இராமகிருஷ்ணன், கலாபூசனம்.அ.ந்தோனி முத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்மொழி வாழ்த்தினை திருமதி.மைதிலி அமுதனும், வரவேற்புரையை கவிஞர் ந.பிரதீப்பும், நூல் நயப்புரையை ஆசிரியை ஜே.டி டிலானியும், குறும்பட விமர்னத்தை ஆசிரியர் எஸ்.ஏ உதயனும் ஏற்புரையை மன்னார் அமுதனும், நன்றியுரையை திருமதி வாசுவதா தில்லைநாதனும் வழங்கியிருந்தனர்.

ஸ்ரீசாகித்ய நடனக்கல்லூரி மாணவிகளின் நடனமும், இன்னிசை கீதமும் இந்த நிகழ்விற்கு மேலும் மெருகூட்டியிருந்தது.

0ae74f26-e5ed-49a6-a391-7df4a5673c9b 01f3bec3-ad67-4e90-8851-8215b8dd7113 8dd51ebd-ce00-410c-89a5-7dddc82422bd 25fd4173-496a-41e4-a279-f64047323814 74fe8a2e-fcd4-41a0-8875-cd93c80f0734 a987fd80-8d64-4b0d-9ee9-72c42cd1f3db d075dae5-be13-4161-833c-66cf5161b103 e8752bda-13f4-485d-989d-ca3eaa070c1e f3c9bacb-9f69-4fa1-a181-a57de9484fd8 ff4e942c-2c01-4375-8dad-53ad7ef628cb

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg