Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலவங்கப்பட்டை ஏற்றுமதியில் அவதானம் : 2020இல் இலக்கை எட்டுவதாகவும் தீர்மானம்

In வணிகம்
Updated: 04:38 GMT, Nov 21, 2015 | Published: 04:38 GMT, Nov 21, 2015 |
0 Comments
1444
This post was written by :

இலவங்கப்பட்டை ஏற்றுமதி வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவது தொடர்பாக விவசாய ஏற்றுமதித் திணைக்களம் தமது அவதானத்தை செலுத்திவருவதாக தெரிவிக்கபப்டுகின்றது.

அதனடிப்படையில் , 2020 ம் ஆண்டுக்குள் குறித்த இலக்கை அடைவதற்கு அந்த திணைக்களம் எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

எனவே, இந்த முயற்சிகள் தொடர்பாக தேவையான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு, தேசிய வேளாண்மை ஆராய்ச்சி மையத்துக்கு ஏற்கனவே தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பிட்ட இலக்கை அடையும் வரையில், கடுமையான முன்னேற்றத்துக்காக உளைக்கவுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg