Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நெல் கொள்வனவிற்கு புதிய விலை

In வணிகம்
Published: 17:26 GMT, Mar 17, 2016 |
0 Comments
1204
This post was written by :
paddy

தனியாரினால் நெல் கொள்வனவு செய்யப்படுகின்ற போது கிலோ ஒன்றை 38 ரூபாய்க்கு கொள்வனவு செய்வதற்கான சட்டம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக விசேட வேளைத் திட்டங்களுக்கான அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார். இது தொடர்பான நடவடிக்கைகள் மிக விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுவாக விவசாயிகள் அரசாங்கத்தினால் 38 ரூபாய்க்கு கொள்வனவு செய்கின்ற நெல்லையே உற்பத்தி செய்கின்றனர். இதேவேளை சம்பா போன்ற நெல் வகைகளை அரசாங்கம் 50 ரூபாவிற்கு கொள்வனவு செய்கின்றது. இந்த விடயங்களையும் அமைச்சர் சரத் அமுனுகம சுட்டிக்காட்டினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg