Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பாலஸ்தாபனம்

In ஆன்மீகம்
Updated: 07:24 GMT, Mar 18, 2016 | Published: 07:24 GMT, Mar 18, 2016 |
0 Comments
1184
This post was written by : Anojkiyan

ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பாலஸ்தாபனம் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமானது.

காலை 6 மணிக்கு விநாயகர் வழிபாட்டோடு பூஜைகள் ஆரம்பமாகி 9.15 முதல் 9.40 வரை பாலாலய பாலஸ்தாபன கும்பாபிஷேக தசதரிசனம் இடம்பெற்றது.

இடம்பெற்ற விசேட பூஜைகளில், பிரமுகர்கள் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.

ma1

ma2

ma3

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg