Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐயப்ப சாமிகள் குடும்பத்தில் இருந்து விலகி இருப்பதற்கான காரணம்

In ஆன்மீகம்
Updated: 10:32 GMT, Mar 27, 2016 | Published: 10:32 GMT, Mar 27, 2016 |
0 Comments
1300
This post was written by : Shailu

விரத காலங்களில் ஐயப்ப சாமிகள் குடும்பத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஏனெனில் சிலர் கன்னிச்சாமிகளாக இருப்பார்கள். ஒருசிலர் திருமணம் ஆனவர்களாக இருப்பார்கள்.

இதில் திருமணம் ஆனவர்களுக்கு மனைவி, குழந்தைகள் இருந்தாலும் அவர்களை நாடாமல் ஒரு மண்டலம் இருந்து பார். அதன் பிறகு உலக வாழ்க்கையைப்பற்றி அறிந்து கொள்வார்கள் என்ற தத்துவத்தை விளக்குவதற்காகவே அதுபோன்று இருக்க வேண்டும் எனக்கூறப்படுகிறது.

ஒருமண்டலம் என்பது 2 பௌர்ணமி ஒரு அமாவாசை அல்லது 2 அமாவாசை ஒரு பௌர்ணமிக்கு இடையிலான 48 நாள் காலகட்டம். இக்காலத்தில் ஒருவரது கிரக நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும். எனவேதான் 48 நாட்கள் விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg