Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆரோக்கியமான கூந்தலுக்கு சில டிப்ஸ்

In
Updated: 05:18 GMT, Mar 30, 2016 | Published: 05:17 GMT, Mar 30, 2016 |
0 Comments
1376
This post was written by : Shailu

ஆரோக்கியமான மற்றும் நீண்ட கூந்தலை பெற விரும்பினால், ஒரு சரியான வழக்கமான சுத்தப்படுத்துதல் அவசியம். வழக்கமாக லேசான ஷாம்பு மற்றும் கண்டிஷனருடன் உங்கள் கூந்தலை கழுவி கண்டிஷன் செய்யுங்கள்.

வாரத்திற்கு ஒரு முறை சூடான தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்வது, உங்களை ஓய்வெடுக்க உதவும் மற்றும் உங்கள் முடி இழந்த ஊட்டச்சத்துக்களை மீட்டெடுக்க முடியும். எண்ணெயை சூடுபடுத்த மற்றும் உங்கள் தலை மற்றும் உச்சந்தலையில் மசாஜ் செய்ய உங்களுக்கு தேவைப்படுவதெல்லாம் 5 நிமிடங்கள் தான்.

ஒவ்வொரு நாளும்முடி உலர்த்தியை(hair dryer) பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். உங்கள் முடி சேதத்தைத் தடுக்க தானாகவே இயற்கையாக உலர விடுங்கள்.
ஆரோக்கியமான முடியை பாதுகாக்க வழக்கமாக முடியை வாரிக்கொள்வது சிறந்ததாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg