Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொது முயற்சி அபிவிருத்தி அமைச்சினால்,நிறுவனங்களை சீரமைப்பு

In வணிகம்
Updated: 06:08 GMT, Apr 12, 2016 | Published: 06:07 GMT, Apr 12, 2016 |
0 Comments
1222
icon_com
This post was written by : Shailu
Rishad Bathiudeen

ஸ்ரீலங்கன் விமான சேவை உட்பட பொது முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள சில நிறுவனங்களை சீரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

12 வருடங்களாக மூடப்பட்டிருந்த வட மாகாண சபையின் சதோச பிரதேச களஞ்சியசாலையை நேற்றைய முன்தினம் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது குறித்த தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

‘ஸ்ரீலங்கன் விமான சேவை உட்பட பொது முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழ் நட்டத்தில் உள்ள சில நிறுவனங்களை தற்போது, சீரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே இதற்கு முன்னர் நட்டத்தில் இயங்கிய சதோச நிறுவனம் தற்போது அரசாங்கத்தின் எந்தவித நிதி உதவிகளுமின்றி இலாபம் அடையும் நிலைக்கு வந்துள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg