Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விலை உயர்ந்த அண்ரொய்ட் கைத்தொலைபேசி அறிமுகம்

In வணிகம்
Published: 13:15 GMT, Jun 1, 2016 |
0 Comments
1182
icon_com
This post was written by :
sirin-labs-solarin-580x358

தற்காலத்தில் அனைவரும் நாடும் கைத்தொலைபேசியாக அன்ட்ரோய்ட் கைத்தொலைபேசிகள் இருக்கின்ற நிலையில், உலகின் விலை உயர்ந்த அண்ட்ரொய்ட் கைத்தாலைபேசி வகையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தகவல் தொடர்புகளைப் பாதுகாக்க உலக நாடுகளின் ராணுவ அமைப்புகள் பயன்படுத்தும் அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் இந்த கைத்தொலைபேசி வெளியாகியுள்ளது. இதுவரை வெளியான கைத்தொலைபேசிகளில் இல்லாத அளவுக்கு, எந்தவிதமான சைபர் தாக்குதல்களைத் தாக்குப்பிடிக்கும் வகையிலும், தகவல்களைப் பாதுகாக்க அதிகபட்ச பாதுகாப்பு வசதிகளைக் கொண்டதாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலைச் சேர்ந்த சிரின் லேப்ஸ் என்ற நிறுவனம் ‘சோலாரின்’ என்ற பெயரில் அண்ட்ரொய்ட் கைத்தொலைபேசிகளை 14 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg