Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விரும்பிய கணவன் கிடைக்க வேண்டுமா? : பாவை விரதம் இருங்கள்

In ஆன்மீகம்
Published: 12:44 GMT, Jun 13, 2016 |
0 Comments
1315
icon_com
This post was written by :
பாவை நோன்பு

பெண்கள் பாவை விரதம் இருந்தால் விரும்பிய கணவன் கிடைப்பர் என்பது நம்பிக்கை. திருப்பாவை 30 பாசுரங்களும் மார்கழி மாதம் கன்னிப் பெண்கள் நல்ல கணவன் வேண்டியும் மழை வேண்டியும் செய்யும் விரதம் முறைகளைப் பற்றிக் கூறுகின்றன.

காத்தியாயனி என்னும் பாவைக்கு வழிபாடு செய்து அவரவர்களுக்கு வேண்டுவனவற்றை அருளும்படி வேண்டுவது வழக்கம். பாவை விரதம் பெண்மக்கள் மேற்கொள்ளும் விரதமாகும்.

பெண்கள், எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவள் ஆண்டாள். பெருமாள் மீது பக்தி கொண்டு அவரையே தன் கணவனாக அடைய விரும்பியவள்.

அவள் கண்ணனை மணக்க வேண்டி மார்கழி மாதத்தில் பாவை விரதம் இருந்தாள். அவளுக்கு அருள் செய்த சுவாமி, பங்குனி உத்திரத்தில் திருமணம் செய்து கொண்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg