Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொன்னாங்கண்ணிக் கீரை பொரியல்

In
Published: 04:14 GMT, Jun 15, 2016 |
0 Comments
1175
icon_com
This post was written by :
பொன்னாங்கண்ணிக் கீரை பொரியல்

தேவையான பொருட்கள்
பொன்னாங்கண்ணிக் கீரை – 1 கட்டு
பாசிப்பருப்பு – 25 கிராம்
பூண்டு – 5 பல்
பொட்டுக்கடலை – 1 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 4
உப்பு – தேவைக்கு ஏற்ப
கடுகு, கடலைப்பருப்பு
உளுத்தம் பருப்பு, சீரகம்
காய்ந்த மிளகாய்
எண்ணெய் – தேவையான அளவு

செய்யும் முறை
பாசிப்பருப்பை அரை வேக்காடு வேக வைத்துக் கொள்ளவும். ஒரு தேக்கரண்டி எண்ணெய்யை காய வைத்து தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்க்கவும். பிறகு ஆய்ந்து, சுத்தமாக அலசிய பொன்னாங்கண்ணிக் கீரையைச் சேர்த்து வதக்கவும். லேசாக வதங்கியதும் தயாராக உள்ள பாசிப்பருப்பும் சேர்த்துப் பிரட்டவும். உப்பு சேர்க்கவும். பொட்டுக்கடலை, பூண்டு, காய்ந்த மிளகாயை அரைத்து கீரையில் சேர்த்துப் பிரட்டி எடுத்துப் பரிமாறவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg