Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஃப்ரூட் கஸ்டர்ட்

In
Updated: 04:11 GMT, Jun 19, 2016 | Published: 04:10 GMT, Jun 19, 2016 |
0 Comments
1130
icon_com
This post was written by : Shailu
Fruit Custard

தேவையான பொருட்கள்

பால் – 1 லிட்டர்
வெனிலா கஸ்டர்டு பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
சீனி – 1 கப்
பழக்கலவை – 2 கப் (பொடியாக நறுக்கியது)
(ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு, திராட்சை, ஸ்டோபெரி )

செய்முறை

பழக்கலவையுடன் பாதியளவு சீனியை பிசறி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு லிட்டர் பாலில், அரை டம்ளர் பாலை மட்டும் தனியாக எடுத்து வைத்துவிட்டு, மீதம் உள்ளதைக் காய்ச்சுங்கள். காயும் பாலில் சர்க்கரையைச் சேர்த்து, கொதிக்க விடுங்கள்.

தனியாக எடுத்து வைத்திருக்கும் அரை கப் பாலில் கஸ்டர்டு பவுடரை கலந்து, கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் சேருங்கள். ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். நன்கு ஆறியதும் பழக்கலவையைச் சேர்த்து குளிரவைத்துப் பரிமாறுங்கள். தற்போது சுவையான ஃப்ரூட் கஸ்டர்ட் தயார்…!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg