Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சன் மியூசிக் புகழ் சுரேஷ் ரவி அறிமுகமாகும் அதி மேதாவிகள்

In சினிமா
Updated: 16:14 GMT, Nov 28, 2016 | Published: 16:11 GMT, Nov 28, 2016 |
0 Comments
1622
This post was written by : S.K.Guna

இயக்குநர்  பாக்கியராஜின் உதவியாளர் டி ரஞ்சித் மணிகண்டன் இயக்கி வரும் ‘அதி மேதாவிகள்’ திரைப்படத்தில் சன் மியூசிக் புகழ் சுரேஷ் ரவி (அறிமுகம்) மற்றும் ‘சதுரங்க வேட்டை’ புகழ் இஷாரா நாயர் முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர்.

மேலும் தம்பி ராமையா, லிவிங்ஸ்டன், ரேணுகா, மது (கோலி சோடா) மற்றும் மாரி படப்புகழ் கல்லூரி வினோ முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

ஆதித்யா – சூர்யா இரட்டையர்கள் இசையமைகின்றனர். படத்தொகுப்பு – கெத்து படப்புகழ் தினேஷ் பொன்ராஜ்.

விக்ரம் – சுஜி ஆகிய இருவரும் என்ஜினீயரிங் படித்து வரும் மாணவர்கள். இவர்கள் இருவரும் தாங்கள் வைத்திருக்கும் அரியர்ஸ் பாடங்களில் எப்படி சித்தியெய்துகின்றார்கள் என்பது தான் ‘அதி மேதாவிகள்’ திரைப்படத்தின் கதை. இயக்குநர் டி ரஞ்சித் மணிகண்டன்.⁠⁠⁠⁠
athimethaavikal-1

athimethaavikal-3

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg