Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சாரதிகளுக்காக சில நிமிடங்கள்: ‘குற்றம்’ குறும்படம்

In
Updated: 11:40 GMT, Dec 2, 2016 | Published: 11:30 GMT, Dec 2, 2016 |
0 Comments
1359
icon_com
This post was written by : Varothayan

குற்றம் குறும்படம், சமூக சிந்தனையுள்ள ஓர் சிறந்த படைப்பு. சாரதிகளுக்காக இந்த சில நிமிடங்கள்..! கதிரின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை மற்றும் இயக்கத்தில் வெளிவந்துள்ளது.

இதில் குகனி, மிதுனா, சித்தாரா, துவாரகன், முரளி, ஹரிஸ், மிதுலன், லூயிஸ், சிந்து, ஆகியோர் சிறப்பான முறையில் நடித்துள்ளனர்.

படத்தின் ஒளிப்பதிவு, எடிட்டிங் இரண்டுமே அசத்தலாக உள்ளது. இசை பரபரப்புடன் பக்கபலமாக இருக்கின்றது. இயக்குனர் தனியாளாக இவை அனைத்தையும் கரிசனையுடன் கவனித்திருக்கிறார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg