Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹற்றனில் அதிகாலையில் கோர விபத்து: ஒருவர் உயிரிழப்பு- ஐவர் படுகாயம்

In இலங்கை
Published: 03:58 GMT, Feb 10, 2017 |
0 Comments
1281
This post was written by : Risha

நாவலப்பிட்டியிலிருந்து, ஹற்றன் டிக்கோயா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்று இன்று (வெள்ளிக்கிழமை) காலை விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, பெண்ணொருவர், சிறுவன் ஒருவர் உட்பட ஐவர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முச்சக்கரவண்டிய சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாதையைவிட்டு விலகியதை அடுத்தே குறித்த விபத்து சம்பவித்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹற்றன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg