Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சாதனை படைக்குமா ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ திரைப்படம்

In சினிமா
Updated: 09:38 GMT, Feb 11, 2017 | Published: 09:37 GMT, Feb 11, 2017 |
0 Comments
1079
icon_com
This post was written by : Elakkiya
raghavalawrance_mottasivakettasiva_2532016_t

ராகவா லோரன்ஸ் நடிக்கும் ‘மொட்ட சிவா கெட்டா சிவா’ திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

திரைப்பட பணிகள் யாவும் ஏற்கனவே நிறைவடைந்து விட்டன எனினும் பல சிக்கல்களின் பின்னர் இம்மாதம் அளவில் திரைப்படம் வெளியாகவுள்ளது.

மிகவும் எதிர்பார்புள்ள இந்த திரைப்படத்தின் ட்ரைலர், கடந்த ஜனவரி 27 ஆம் திகதி வெளியானது. ட்ரைலர் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை 30 லட்த்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். மேலும் 43 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg