Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பங்களாதேஷில் பேரூந்தும் வானும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 13 பேர் உயிரிழப்பு!

In
Updated: 04:53 GMT, Feb 12, 2017 | Published: 04:51 GMT, Feb 12, 2017 |
0 Comments
1325
This post was written by : Anojkiyan

பங்களாதேஷின் தென்மேற்கு பகுதியில் நேற்று (சனிக்கிழமை) பேரூந்தும் வானும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்ததோடு, 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

வானில் இருந்த சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் இரு வாகனங்களும் தீப்பிடித்ததாகவும், இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிப்பின் எண்ணிக்கை அதிகரிக்ககூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

பரித்பூர் மாவட்ட நெடுஞ்சாலையில் டாக்கா- குல்னா நகரம் இடையே சென்று கொண்டிருந்த போதே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

தற்போது இவ் விபத்து குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg