Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இங்கிலாந்து வீரர் மில்ஸிக்காக ஐ.பி.எல். அணிகள் கடுமையான போட்டி

In கிாிக்கட்
Updated: 14:28 GMT, Feb 20, 2017 | Published: 11:04 GMT, Feb 20, 2017 |
0 Comments
1677
icon_com
This post was written by : Shailu
Tymal Mills

பத்தாவது ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்று வருகின்ற நிலையில்,  இங்கிலாந்து வீரர் டைமல் மில்ஸ் அடிப்படை விலையை விட 24 மடங்கு அதிகமான தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான அடிப்படை விலையாக 50 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ஏலத்தின்போது, அவரை 12 கோடி ரூபாய்க்கு ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியுள்ளது.

பத்தாவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதி முதல் மே 21ஆம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg