Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொலிஸ் அதிகாரியின் வீட்டில் குண்டு வெடிப்பு: லண்டன்டெர்ரியில் சம்பவம்

In
Updated: 11:09 GMT, Feb 23, 2017 | Published: 09:22 GMT, Feb 23, 2017 |
0 Comments
1147
icon_com
This post was written by : Risha
londonberry

லண்டன்டெர்ரி பகுதியில் பொலிஸ் அதிகாரியொருவரின் வீட்டு வளாகத்தில் குண்டு வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பொலிஸ் அதிகாரியை இலக்கு வைத்து அவரது காரில் பொருத்தப்பட்ட குண்டே இவ்வாறு கீழே விழுந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகாரி காரில் பயணித்திருந்த நிலையில், வீட்டுத் தோட்டத்தில் குறித்த குண்டு வெடித்துள்ளது. குறித்த வெடிப்பு சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு இல்லை. இந்நிலையில், குறித்த பகுதியில் இராணுவ தொழில்நுட்ப அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த வெடிப்பு சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை வெளியிட்ட வெளியுறவுத்துறை அமைச்சர், இதுபோன்ற பொறுப்பற்ற குற்றச்செயல்களுக்கு ஒருபோதும் மன்னிப்பு கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

மேற்படி தாக்குதலினால் அப்பகுதி முழுவதிலுமுள்ள மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg