Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஜய் ரசிகனாக இருப்பது எனக்கு சிக்கல் – சிபி

In சினிமா
Published: 09:17 GMT, Feb 25, 2017 |
0 Comments
1093
icon_com
This post was written by : Ravivarman
sibii

நடிகர் சிபிராஜ் இளையதளபதி விஜய்யின் தீவிர ரசிகர் என்பது பலருக்கும் தெரியும்.  இந்நிலையில் விஜய்யின் படத்தால் சிபிராஜ் நடித்துள்ள கட்டப்பாவை காணோம் படம் வெளிவருவதில் தடங்கல்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பைரவா படத்தினை விநியோகஸ்தர்கள் அதிகதொகை கொடுத்து வாங்கியதால் நஷ்டமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் படத்தை வெளியிட்ட ஸ்ரீகிரீன் புரடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் அவர்கள் நஷ்டஈடு கேட்டுவருவதாக செய்திகள் சமீபத்தில் வெளிவந்திருந்தன.

ஆனால் நான்கே நாட்களில் 100 கோடி ருபாய் வசூலித்ததாக தயாரிப்பாளர் தரப்பினர் அறிவித்திருக்கின்றனர்.

எனினும் அதே நிறுவனம் தான் சிபிராஜின் கட்டப்பாவை காணோம் படத்தையும் வாங்கி வெளியிடுகிறது, அதனால் விநியோகஸ்தர்கள் அந்த படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்படுத்தி வரும் நிலையில் சிபிராஜின் கட்டப்பாவை காணோம் படம் மார்ச் 17ம் தேதி வெளிவர இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg