Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகின் முதலாவது 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

In தொழில்நுட்பம்
Updated: 07:28 GMT, Feb 27, 2017 | Published: 06:59 GMT, Feb 27, 2017 |
0 Comments
1376
icon_com
This post was written by : Risha
zte-sign

உலகின் முதலாவது 5ஜி திறன் கொண்ட ஸ்மார்ட்போனினை ணுவுநு எனும் சீன நிறுவனமொன்று அறிமுகப்படுத்தியுள்ளது. உலக சந்தையில் இந்த தொழில்நுட்பம் 2020ஆம் ஆண்டு வலம்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொழில்நுட்பம் செக்கனுக்கு 1 Gbps என்ற வேகத்தில் இணைய சேவையை வழங்கும்.

இதன்படி 5ஜி தொழில்நுட்பத்தில் தற்போதுள்ள 4ஜி நெட்வேர்க்குகளை விட பத்து மடங்கு வேகமான இணைய சேவையை அனுபவிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

இதேவேளை, தென்கொரிய நிறுவனமொன்றும் 5ஜி சோதனைகளை 2018ஆம் ஆண்டளவில் மேற்கொள்ளவுள்ள திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg