Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குற்றத்தினை ஒப்புக்கொண்டார் துமிந்த சில்வா!

In இலங்கை
Updated: 08:10 GMT, Apr 6, 2017 | Published: 07:24 GMT, Apr 6, 2017 |
0 Comments
1668
This post was written by : Ravivarman

சொத்து தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்க தவறிய வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

கடந்த 2010 முதல் 2013ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சொத்து தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்க தவறியமையினால் துமிந்தவுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு இன்றைய தினம் (வியாழக்கிழமை) கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே துமிந்த சில்வா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கு தொடர்பில் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg