Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வடக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் நிகழ்வுகள் ஆரம்பம்

In இலங்கை
Published: 12:26 GMT, Apr 18, 2017 |
0 Comments
1071
icon_com
This post was written by : Shailu

வடக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட ‘கிராமிய வளர்ச்சியே உயர்ச்சி’ எனும் கருப்பொருளிலான கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்.வேம்படி மகளீர் கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் இன்று மாலை 2 மணியளவில் திறந்து வைத்துள்ளார்.

இந்நிகழ்வில் முதலமைச்சருடன் மாகாணசபை எதிர்கட்சி தலைவர் சி.தவராசா மற்றும் அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், மாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஷ்வரன், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

image2
image4 (1)
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg