Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தங்கையின் கணவருக்காக படம் தயாரிக்கும் சல்மான்கான்

In சினிமா
Updated: 10:29 GMT, Apr 19, 2017 | Published: 10:08 GMT, Apr 19, 2017 |
0 Comments
1336
icon_com
This post was written by : Shailu
salman

நடிகர் சல்மான்கான் மற்றும் அவரது சகோதரர்கள் உட்பட பலர் சினிமாவில் வலம் வருகின்றனர்.

இந்நிலையில் அவரது குடும்பத்திலிருந்து மற்றொரு நடிகர் தற்போது உருவாக உள்ளார். அதாவது தன்னுடைய தங்கையின் கணவர் ஆயுஷ் சர்மாவுக்காக சல்மான் கான் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளார்.

இப்படம் அதிரடி ஆக்ஷ்ன் படமாக பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருப்பதாகவும், இப்படத்தை இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபர் இயக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

ஏனெனில் சுல்தான் படத்தின் படப்பிடிப்பின்போது அலி அப்பாஸிடம், ஆயுஷ் சர்மா உதவியாளராக பணியாற்றியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg