Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதமர் மோடி 7 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்

In இந்தியா
Updated: 07:46 GMT, Apr 20, 2017 | Published: 05:59 GMT, Apr 20, 2017 |
0 Comments
1248
This post was written by : Shailu

பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் மே மாதத்தில் 7 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக பிரதமரின் செய்தி அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் வரை  சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர்,  முதலில் இலங்கைக்கு செல்லவுள்ளார். அங்கு  பௌத்தர்களின் விசேட நிகழ்வான வெசாக் பண்டிகையில் பங்கேற்கவுள்ளார். இதற்காக தலைநகர் கொழும்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையில் இருநாட்களை செலவிட்டு ரஷ்யா செல்லும் பிரதமர், அங்கிருந்து ஜெர்மனி, ஸ்பெயின், கஜகஸ்தான், அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg