Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இந்தியாவுடன் வணிகத்துறையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

In இலங்கை
Updated: 12:08 GMT, Apr 26, 2017 | Published: 10:42 GMT, Apr 26, 2017 |
0 Comments
1092
icon_com
This post was written by : Risha
gg

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே வணிகம் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட சில ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இருநாட்டு பிரதமர்களுக்கும் இடையில் ஹைதராபாத்தில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின்போதே குறித்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கு முன்னர், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரையும் பிரதமர் ரணில் சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கு ஐந்து நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று புதுடெல்லியை சென்றடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg