Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சமுத்திரக்கனியுடன் போட்டியிடும் நான்கு படங்கள்

In சினிமா
Updated: 11:32 GMT, Apr 27, 2017 | Published: 11:10 GMT, Apr 27, 2017 |
0 Comments
1129
This post was written by : Shailu

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி சமூகத்திற்கு பல நல்ல கருத்துக்களை கூறும் படங்களை இயற்றி வருகின்றார்.

அந்தவகையில், சமுத்திரக்கனி இயக்கத்தில் அவரும், விக்ராந்த்தும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும்  திரைப்படம் ‘தொண்டன்’

இப்படம் எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், தனராம் சரவணன் இயக்கத்தில் ‘மூடர்கூடம்’ நவீனின் ‘கொளஞ்சி’ படமும் வெளியாகவுள்ளது.

அதேநாளில்தான் ரஜினியின் சிஷ்யனான ஜீவா நடிக்கும் ‘ஆரம்பமே அட்டகாசம்’ படமும் வெளியாகவுள்ளது. மேலும் கலையரசன் நடிப்பில் ‘எய்தவன்’, தன்ஷிகா நடிப்பில் ‘ராணி’ என மொத்தமாக 5 படங்கள் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg