Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் 5 பேர் உயிரிழப்பு!

In இந்தியா
Updated: 11:13 GMT, May 4, 2017 | Published: 11:12 GMT, May 4, 2017 |
0 Comments
1130
This post was written by : Shailu

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த சம்பவமானது இன்று (வியாழக்கிழமை) ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் படேர்வா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

எனினும் மேலும் பலர் இப்பனிச் சரிவில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிற நிலையில், பாதுகாப்பு படையினர் மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg