Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கறிவேப்பிலை பாணம்

In
Published: 09:46 GMT, Jul 21, 2017 |
0 Comments
1179
icon_com
This post was written by : Kemasiya
p104a

தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை – தலா ஒரு கைப்பிடி
இஞ்சி – சிறிதளவு
எலுமிச்சை – 1/2 பழம்
உப்பு அல்லது தேன் – தேவையான அளவு.

செய்முறை

எலுமிச்சையைச் சாறு எடுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

கறிவேப்பிலை இஞ்சி ஆகியவற்றோடு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, மிக்சியில் நன்றாக அரைத்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும்.
இதனுடன் எலுமிச்சைச் சாறு மற்றும் தேவைப்பட்டால் உப்பு அல்லது தேன் சேர்த்துப் பருகலாம்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg