Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அம்புலன்ஸ் – மோட்டார் சைக்கிள் விபத்து: மூவர் படுகாயம்

In இலங்கை
Updated: 17:40 GMT, Jul 25, 2017 | Published: 17:40 GMT, Jul 25, 2017 |
0 Comments
1405
This post was written by : Ravivarman

மட்டக்களப்பு, கல்லடியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு—கல்முனை பிரதான வீதியில், கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த அம்புலன்ஸ் வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன், அம்புலன்ஸ் வண்டிக்கும் சேதமேற்பட்டுள்ளது.
இவ்விபத்துக் குறித்த விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

S4810010 S4810009 S4810006

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg