Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுவையான உருளைக்கிழங்கு டெவல் செய்வது எப்படி?

In
Updated: 12:02 GMT, Jul 27, 2017 | Published: 12:01 GMT, Jul 27, 2017 |
0 Comments
1231
icon_com
This post was written by : Kemasiya
201706030905244881_Mango-Avocado-Salad_SECVPF

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு -2

சிறிய வெங்காயம்-தே.ஏ

காய்ந்த மிளகாய்-1

உப்பு-தே.அ

மிளகு-தே.அ

பெரும் சீரகம் -தே.அ

கருவேப்பிலை-தே.அ

கறுவாப்பட்டடை தூள் -தே.அ

இஞ்சி-தே.அ

உள்ளி-தே.அ

மஞ்சல் தூள் -தே.அ

தனி மிளகாய் தூள் -தே.அ

தே.எண்ணெய் -தே.அ

புரியாணி டெவல் தூள்-தே.அ

செய்முறை

உருளைக்கிழங்கை அவித்து ஆறு துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும். வெங்காயம், உள்ளி, கருவேப்பிலையினை, சிறிதாக அரிந்து கொள்ள வேண்டும். காய்ந்த மிளகாயை சிறிதாக வெட்டி கொள்ள வேண்டும். இஞ்சியை பசையாக்கி கொள்ள வேண்டும்.

பின்னர் எண்ணெயை கொதிக்க வைத்து வெங்காயம், மிளகாய், உள்ளி, போட்டு வதக்கி அதற்குள் இஞ்சி பசை, கருவேப்பிலையை போட்டு கிளறிக்கொண்டே உப்பு, மஞ்சள் தூள், பெரும் சீரகம், கறுவாப்பட்டை தூள், தனி மிளகாய் தூள், சிறிதளவு ஆகியவற்றை சேர்த்து  நன்கு கிளறிவிட வேண்டும்.

பின்னர் மிளகுத்தூள் டெவல் தூள் சேர்த்து கிளறி. கறுவாப்பட்டை தூளும் சிறிது தூவி கரையாமல் கிளறி இறக்க வேண்டும். உருளைக்கிழங்கு குழையாமல் இருக்க கிளறும் பொழுது காய விடாமல் எண்ணெய் சேர்த்து கிளற வேண்டும். சுவையான உருளைக்கிழங்கு டெவல் தயார். இடியப்பம், பிட்டு, சோறு, றொட்டி என எல்லாவற்றிற்கும் சுவையானது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg