Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

2 ஆம் திகதி நாடு முழுவதும் பாரிய எதிர்ப்புப் போராட்டம்

In இலங்கை
Published: 09:28 GMT, Jul 29, 2017 |
0 Comments
1425
icon_com
This post was written by : Puvanes
protest001

எதிர்வரும் 2 ஆம் திகதி சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக சைட்டம் எதிர்ப்பு அமைப்பின் உறுப்பினர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிக்கு கருத்து வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் இணைத்து குறித்து போராட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளதோடு, குறித்த தினத்தில் அனைத்து நகரங்களிலும் சைட்டத்திற்கு எதிராக போராட்டம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg