Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முன்னேறிச்செல்லும் ஷரபோவா

In டெனிஸ்
Published: 05:45 GMT, Sep 2, 2017 |
0 Comments
1110
icon_com
This post was written by : Elakkiya

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ரஷ்ய வீராங்கனை ஷரபோவா மற்றும் ஸ்பெய்ன் வீராங்கனை முருகுஜா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் அமெரிக்க வீராங்கனை கெனினை எதிர்கொண்ட ஷரபோவா 7:5, 6:2 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றுள்ளார்.

அதேபோன்று இன்று நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் ஸ்லோவாக்கியாவின் ரைபரிகோவாவை எதிர்கொண்ட முருகுஜா 6:1 மற்றும் 6:1 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg