Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மலைநாட்டில் தொடரும் மழை: கற்பாறைகள் சரிவு!

In இலங்கை
Published: 14:57 GMT, Sep 5, 2017 |
0 Comments
1216
icon_com
This post was written by : Ravivarman
q

தொடர்ந்து பெய்து வரும் மழையினால் கண்டி, அலவத்துகொடை நகர பூஜாபிட்டிய வீதியில் யாலுகாமம் பிரதேசத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) கற்பாறைகள் வீதியில் உடைந்து விழுந்துள்ளன.

இதனால் சிறிது நேரம் வாகனப் போக்குவரத்து தடைப்பட்டதுடன், பொதுமக்களின் உதவியுடன் குறித்த கற்பாறைகள் பொலிஸாரினால் அகற்றப்பட்டன.

காலநிலை மாற்றத்தினால் தற்போது நாட்டின் பல பிரதேசங்களில் மழை பொழிய ஆரம்பித்துள்ளதால் மலையகத்தில் சில இடங்களில் மண்சரிவு மற்றும் பாறைகள் சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

எனவே குறித்த நிலைமைகள் தொடர்பாக மக்கள் அவதானமாக இருக்குமாறும் மண்சரிவு அபாயம் காணப்படும் பிரதேசங்களில் மக்கள் தங்கியிருப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg