Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நியூசிலாந்திற்கு எதிரான தொடரை கைப்பற்றுமா இந்தியா?

In கிாிக்கட்
Updated: 10:27 GMT, Oct 28, 2017 | Published: 10:27 GMT, Oct 28, 2017 |
0 Comments
1357
This post was written by : Risha

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை, விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வெல்லுமா என்ற பலத்த எதிர்பார்ப்புடன் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

இரு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டியில் வெற்றிபெற்றுள்ள நிலையில், இறுதி போட்டி எதிர்ப்பார்ப்புமிக்க போட்டியாக அமைந்துள்ளது.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி கான்பூரில் நடைபெறவுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி, மும்பையில் நடந்த முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதனை தொடர்ந்து புனேயில் நடந்த 2ஆவது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg